திங்கள், 23 மே, 2011

~♥~ Ninaivugal ~♥ ~


Ninaivugal Irupathanale Unnai Nerunga Marukkiren Anbe...
Athanal Indru Muthal Unnai Ninaipathai Nirutha Pogiren..

Naalai Muthal...
Ninaipatharku Idamindri Un Aruge Nijatil Vaala Pogiren...

செவ்வாய், 5 அக்டோபர், 2010

As Time Passes...



I have changed....
Time has changed me...
Learn from pain..and dont be sad...

Future is waiting...
I can see...
Past is past...
Although I wan Those moments back..
I knew...impossible...

Time...which can heal us..
Which I thought It can't...
At last...changed me...
It's very funny; thinking and recalling...
How was I...few months ago....

NOW....
I am very strong...
Physically and mentally...
Trying to get up and start to walk again....
In the hope that......
ALL WILL BE ALRIGHT.......

ஞாயிறு, 28 ஜூன், 2009

காதலும் பாசமும்

காதலுக்கும் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?
காதல் பாசமகுமா?
பாசம்ந்தன் காதலாகுமா?
இரண்டும் சேர்வதெப்போ?
புத்திசாளிகளின் பார்வையில் இரண்டும் அன்புதான்
அப்படியென்றால் சில நேரங்களில் உங்களை அறியாமலையே
ஏன் அந்த அன்பு வேறுபடுகிறது?

வேறுதான்...
பாசமும் காதலும் வேறுதான்

சொந்தங்களிடம் இயல்பாக வைப்பது பாசம்
ஒரு சிறு குழந்தைகளிடம் வைப்பதும் பாசம்தான்
ஆனால்,,, குழந்தைகளிடம் காட்டும் அன்பு/பாசம்
அதனை ஒரு இளம் பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ
வைத்தால் அது காதல்..
இந்த உறவினை உலகில் நீங்கள் வேறு எந்த ஜீவராசிகளிடமும் காட்ட இயலாது
இதுதான் காதல்......................

புதன், 24 ஜூன், 2009

நண்பன்

யார் யாரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லை கண்டு
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலே கல்லும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கல்லா பால
நீ சொல்லு நந்தலாலா

வெள்ளி, 12 ஜூன், 2009

வலி

வாழ்கையில் வலி இன்றியமையாத ஒன்று
ஆசைகள் தினமும் நம்மை சூழ்கின்றன
நாமும் அவைகளுக்கு அடிமையாகின்றோம்
ஆசைகள் நிறைவேறினால் இன்பம்
ஆசைகள் தோல்வியுற்றால் துன்பம்
தோல்வியின் துன்பத்தை மனம் ஏற்று கொள்ளாது
அது ஆழ்மனத்தின் வலியாகும்
ஆசை படுவதற்கு முன் அதன் விளைவுகளை ஆராய்ந்து
செயல் பட வேண்டும்

செவ்வாய், 26 மே, 2009

வாழ்கை

வந்து விழுகின்ற மழை துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்?
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்?
மலைகளில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
இரண்டும் தீர்வது எப்போ?