ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

அயிந்திரண்டு திங்களாய் அடங்கி இருந்த பொம்மையே,

கை இரண்டு கால் இரண்டு கண்கள் இரண்டு ஆனதே.......

உடம்பாவது ஏதடி உயிராவது ஏதடி

உடம்பால் உயிர் எடுத்த உண்மை ஞநி நானடி........

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

ஹர ஹர மகாதேவா

  • கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார்,
  • இது அனைவரின் வழக்கமான கருத்தாகும்,
  • கடவுள் என்பவர் யார்,
  • அவர் எங்கே இருக்கிறார்,
  • நீர் அவரை கண்டதுண்டா?
  • அவரை கண்களால் கான இயலுமா?