காதலுக்கும் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?
காதல் பாசமகுமா?
பாசம்ந்தன் காதலாகுமா?
இரண்டும் சேர்வதெப்போ?
புத்திசாளிகளின் பார்வையில் இரண்டும் அன்புதான்
அப்படியென்றால் சில நேரங்களில் உங்களை அறியாமலையே
ஏன் அந்த அன்பு வேறுபடுகிறது?
வேறுதான்...
பாசமும் காதலும் வேறுதான்
சொந்தங்களிடம் இயல்பாக வைப்பது பாசம்
ஒரு சிறு குழந்தைகளிடம் வைப்பதும் பாசம்தான்
ஆனால்,,, குழந்தைகளிடம் காட்டும் அன்பு/பாசம்
அதனை ஒரு இளம் பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ
வைத்தால் அது காதல்..
இந்த உறவினை உலகில் நீங்கள் வேறு எந்த ஜீவராசிகளிடமும் காட்ட இயலாது
இதுதான் காதல்......................
ஞாயிறு, 28 ஜூன், 2009
புதன், 24 ஜூன், 2009
நண்பன்
யார் யாரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லை கண்டு
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலே கல்லும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கல்லா பால
நீ சொல்லு நந்தலாலா
ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லை கண்டு
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலே கல்லும் உண்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கல்லா பால
நீ சொல்லு நந்தலாலா
வெள்ளி, 12 ஜூன், 2009
வலி
வாழ்கையில் வலி இன்றியமையாத ஒன்று
ஆசைகள் தினமும் நம்மை சூழ்கின்றன
நாமும் அவைகளுக்கு அடிமையாகின்றோம்
ஆசைகள் நிறைவேறினால் இன்பம்
ஆசைகள் தோல்வியுற்றால் துன்பம்
தோல்வியின் துன்பத்தை மனம் ஏற்று கொள்ளாது
அது ஆழ்மனத்தின் வலியாகும்
ஆசை படுவதற்கு முன் அதன் விளைவுகளை ஆராய்ந்து
செயல் பட வேண்டும்
ஆசைகள் தினமும் நம்மை சூழ்கின்றன
நாமும் அவைகளுக்கு அடிமையாகின்றோம்
ஆசைகள் நிறைவேறினால் இன்பம்
ஆசைகள் தோல்வியுற்றால் துன்பம்
தோல்வியின் துன்பத்தை மனம் ஏற்று கொள்ளாது
அது ஆழ்மனத்தின் வலியாகும்
ஆசை படுவதற்கு முன் அதன் விளைவுகளை ஆராய்ந்து
செயல் பட வேண்டும்
செவ்வாய், 26 மே, 2009
வாழ்கை
வந்து விழுகின்ற மழை துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்?
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்?
மலைகளில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
இரண்டும் தீர்வது எப்போ?
எந்த இடம் சேரும் யார் கண்டார்?
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்?
மலைகளில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
இரண்டும் தீர்வது எப்போ?
செவ்வாய், 12 மே, 2009
பெண்
பெண்ணை நம்பி பிறந்த பொழுதே
தொப்புள் கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பிய மாமரம் கூட
காற்றில் ஒரு நாள் வேரருமே
உன்னை நம்பும் உருபுகள் கூட
ஒரு பொளுதுன்னை கை விடுமே
வெறும் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம்
பினமாவும் வரையில் பின் வருமா????
சிலந்திகள் பெண்கள்
ஆண்கள் பூச்சிகள்
தொப்புள் கொடிகள் அறுபடுமே
மண்ணை நம்பிய மாமரம் கூட
காற்றில் ஒரு நாள் வேரருமே
உன்னை நம்பும் உருபுகள் கூட
ஒரு பொளுதுன்னை கை விடுமே
வெறும் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம்
பினமாவும் வரையில் பின் வருமா????
சிலந்திகள் பெண்கள்
ஆண்கள் பூச்சிகள்
செவ்வாய், 14 ஏப்ரல், 2009
பாசம்
பாசத்தின் பிணைப்பில் அனைவரும் பலியாகுகிறார்கள்
பலியானப்பின் சற்று யோசித்து பாருங்கள்
அதன் விளைவை நீங்களே தேடியதா?
அல்லது கடவுளின் சதியா?
பாசம் என்றால் என்ன?
அது நம்முள் எங்கு உள்ளது?
அது என் நம்மிடம் உள்ளது?
அது நமக்கு அவசியமானதா?
அல்ல அற்ப விஷயமா?
யார் மீதாவது பாசம் வைப்பது
எமனின் பாச கயிற்றை விலைக்கு வாங்குவதற்கு சமமாகும் ................
ஜெய் மகாதேவ்
பலியானப்பின் சற்று யோசித்து பாருங்கள்
அதன் விளைவை நீங்களே தேடியதா?
அல்லது கடவுளின் சதியா?
பாசம் என்றால் என்ன?
அது நம்முள் எங்கு உள்ளது?
அது என் நம்மிடம் உள்ளது?
அது நமக்கு அவசியமானதா?
அல்ல அற்ப விஷயமா?
யார் மீதாவது பாசம் வைப்பது
எமனின் பாச கயிற்றை விலைக்கு வாங்குவதற்கு சமமாகும் ................
ஜெய் மகாதேவ்
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009
புதன், 18 பிப்ரவரி, 2009
வெள்ளி, 13 பிப்ரவரி, 2009
ஹர ஹர மகாதேவா
- கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார்,
- இது அனைவரின் வழக்கமான கருத்தாகும்,
- கடவுள் என்பவர் யார்,
- அவர் எங்கே இருக்கிறார்,
- நீர் அவரை கண்டதுண்டா?
- அவரை கண்களால் கான இயலுமா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
