வந்து விழுகின்ற மழை துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்?
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்?
மலைகளில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
இரண்டும் தீர்வது எப்போ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக